ETV Bharat / bharat

குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரதமர்! - 2020 பால் புரஸ்கார் விருது

2020ஆம் ஆண்டுக்கான பால் புரஸ்கார் விருதுபெற்ற குழந்தைளுடன்தான் இருந்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

pm modi shares pictures with recipients of rashtriya bal puraskar

author img

By

Published : Jan 25, 2020, 9:04 AM IST

கலை, கல்வி, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்துவிளங்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த விருது வழங்குவது 1996ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.

  • Samanyu Pothuraju’s achievements in mountain climbing are extraordinary. Interacting with him, I got to know that he among the youngest to have conquered Mt. Kilimanjaro, which is Africa’s highest peak. Best wishes to him and may he keep scaling greater heights! pic.twitter.com/gyYFl9o5al

    — Narendra Modi (@narendramodi) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த ஆண்டுக்கான விருதுகளை ராஷ்டிரிய பவனில் வைத்து குடியரசுத் தலைவர் 49 குழந்தைகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி வழங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, விருதுபெற்ற குழந்தைகள் மத்தியில் உரையாடினார். அந்த உரையில் சாதித்த குழந்தைகளைப் பாராட்டி பிரதமர் பேசினார்.

  • Sukriti Chiripal works with less privileged children in many cities through her NGO and encourages as well as helps them to educate themselves. She has used innovative means to provide books and stationery to needy children. I wish Sukriti the very best in her noble mission. pic.twitter.com/92gGmweUgo

இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் 49 குழந்தைகளுடன் தான் இருந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவுகளில் ஒவ்வொரு குழந்தையும் சாதித்த விஷயங்களையும் அவர்களுக்கு பாராட்டும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/pm-modi-shares-pictures-with-recipients-of-rashtriya-bal-puraskar-on-social-media20200124220033/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.