ETV Bharat / bharat

டெல்லி தீ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - மோடி அறிவிப்பு - டெல்லி தீவிபத்து

டெல்லி: தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

delhi fire accident, டெல்லி தீ விபத்து
delhi fire accident
author img

By

Published : Dec 8, 2019, 3:14 PM IST

டெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 43 பேர் பிரதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து: பிரதமர், கெஜ்ரிவால், ராகுல் இரங்கல்!

Intro:Body:

Prime Minister's Office:PM Modi announced an ex-gratia of Rs 2 lakhs each from Prime Minister's National Relief Fund (PMNRF) for next of kin of those who have lost their lives due to tragic fire in Delhi. PM has also approved Rs 50,000 each for those seriously injured in the fire

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.