ETV Bharat / bharat

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு நினைவுநாள்: பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் சுதந்திரப் போராட்டக்காரர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர், ராஜ்குரு ஆகியோருக்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பகத்சிங், சுகதேவ் தாப்பர், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் மோடி அஞ்

author img

By

Published : Mar 23, 2020, 3:03 PM IST

சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக உயிர்நீத்த பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, சாமானியர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

  • शहीद दिवस पर मां भारती के महान सपूत वीर भगत सिंह, सुखदेव और राजगुरु को कोटि-कोटि नमन। देश के लिए उनका बलिदान कृतज्ञ राष्ट्र सदा याद रखेगा। जय हिंद!

    — Narendra Modi (@narendramodi) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் மூவருக்கும் மரியாதை செலுத்தும்விதமாகப் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், ”பாரதத் தாயின் தலைசிறந்த மகன்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரை வணங்குகிறேன். இந்திய நாடு அவர்களின் தியாகத்திற்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும். ஜெய்ஹிந்த்!” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • शहीद सुखदेव, भगत सिंह और राजगुरु ने न सिर्फ जीते जी देश की स्वतंत्रता के लिए संघर्ष किया बल्कि अपने बलिदान से हर भारतवासी के हृदय में स्वाधीनता की अलख जगायी।
    यह तीनों राष्ट्रभक्त स्वतंत्रता आंदोलन के अमर प्रतीक हैं जो हमें सदैव राष्ट्र की सेवा और एकता के लिए प्रेरित करते रहेंगे। pic.twitter.com/Qy080idula

    — Amit Shah (@AmitShah) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைப் போல, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ”வெறுமனே நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டும் ஷாஹீத் சுக்தேவ், பகத் சிங், ராஜ்குரு ஆகியோர் போராடவில்லை. அவர்கள் செய்த தியாகத்தால், ஒவ்வொரு இந்திய மனங்களிலும் சுதந்திர உணர்வு தூண்டிவிடப்பட்டது.

இவர்கள் மூவரும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அழியாத அடையாளங்கள். நாட்டின் ஒற்றுமைக்கு எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.