இந்திய வனத் துறை அலுவலர் பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் மீட்பு குறித்த காணொலிகள் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல் பிற நாட்டில் இருந்து வரும் விலங்கு, பறவைகள் குறித்த அரிய காட்சிகளும் இடம்பெறச் செய்திருப்பார்.
ஆனால், நேற்று (மே 24) அவர் ட்விட்டரில் பகிர்ந்த காணொலி சற்று வித்தியாசமானது. அதில், “ஒரு எருமை சில ஆண்களை ஒரு வண்டியில் ஏற்றிச் செல்வதையும், அதன் திறனை தாண்டி அது வேகமாய் செல்வதையும்” நீங்கள் பார்க்கலாம்.
விஷ வாயு கசிவு விவகாரம்: எல்ஜி பாலிமர்ஸ் ஆலையை மூடுவதற்கு உத்தரவு
வண்டியை ஓட்டுபவர் தொடர்ந்து தாக்கியதால் வலி தாங்காமல் அந்த எருமை பாதை மாறியது. இதனால் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது சக்கரம் மோதியது. இதையடுத்து வண்டியில் இருந்த ஆண்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
-
Revenge of buffalo. Identify animals. Via @singhvarun pic.twitter.com/mzxRPECG9x
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Revenge of buffalo. Identify animals. Via @singhvarun pic.twitter.com/mzxRPECG9x
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 24, 2020Revenge of buffalo. Identify animals. Via @singhvarun pic.twitter.com/mzxRPECG9x
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 24, 2020
இந்த காணொலியை பகிர்ந்து, “எருமையின் பழிவாங்குதல்; மிருகங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.