ETV Bharat / bharat

பொருளாதாரம் பற்றி மத்திய பாஜக அரசுக்கு ஒன்றும் தெரியாது - சிதம்பரம் குற்றச்சாட்டு - சிதம்பரம் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: பொருளாதாரம் குறித்த புரிதல் அரசுக்கு இல்லை என விமர்சித்த சிதம்பரம், தவறுகளை நியாயப்படுத்திக்கொள்வதில் பாஜக பிடிவாதமாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

P.C
P.C
author img

By

Published : Dec 5, 2019, 5:33 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கிய மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னதாக, சிபிஐ தொடுத்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் அவருக்குத் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டதால், சிறைவாசம் அனுபவித்தார். இதனிடையே, டிசம்பர் 3ஆம் தேதி பிணை வழங்கப்பட்ட நிலையில், நேற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர், "காங்கிரஸ், சில கட்சிகளுக்கு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வலிமை உள்ளது. ஆனால், அதற்கு நாம் பொறுத்திருக்க வேண்டும். ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் வளரச்சி ஐந்து விழுக்காட்டை தொட்டால், அது நம் நல்வாய்ப்பாகும். இந்த அரசு சந்தேகத்திற்குரிய முறையில் வளர்ச்சியை கணக்கெடுப்பதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியிருந்தார். வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்கு கீழ் இருக்காது, 1.5 விழுக்காட்டிற்கு கீழ் இருக்க கூட வாய்ப்புள்ளது.

சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

பொருளாதாரம் குறித்து பிரதமர் அமைதி காக்கிறார். அமைச்சர்களை விட்டு சத்தம் போடவைக்கிறார். பொருளாதாரத்தை திறமையற்ற வகையில் பாஜக கையாள்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதை பாஜக வளர்ச்சி என நினைக்கிறது. பொருளாதாரம் குறித்த புரிதல் அரசுக்கு இல்லை. தவறுகளை நியாயப்படுத்திக்கொள்வதில் பாஜக பிடிவாதமாக உள்ளது" என்றார்.

சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: சிதம்பரம் வேதனை!

Intro:Body:

New Delhi, Dec 4 (IANS) Former Finance Minister and senior Congress leader P. Chidambaram after his release on Wednesday evening (8 p.m.) from the Tihar jail after 106 days of "pre-trail incarceration", following the grant of bail by the Supreme Court, will address the media at the Congress headquarters, here, after the noon on Thursday.

He is also likely to attend Parliament on Thursday.

Soon after stepping out of the jail, received by his son and Lok Sabha member Karti Chidambaram and welcomed by slogan-shouting party workers, Chidambaram told the waiting media, "In the 106 days of pre-trail incarceration not a single charge was framed against me."

"I will speak all about that tomorrow (Thursday)," he said before getting into the waiting vehicle that drove straight to party interim chief Sonia Gandhi's residence at 10, Jan Path.

After an around 20-minute meeting, he left for his Jor Bagh house, the same residence from where he was arrested more than three months back, and had a 30-minute meeting with Gandhi's close confidante Ahmed Patel.

Chidambaram came out of the Tihar jail after the jail authorities received the court orders. He was received by Karti Chidambaram outside the jail premises as hundreds of Congress activists welcomed the former Finance Minister and raised slogans in his favour.

Earlier, showing his reluctance to speak to the media outside the jail, Chidambaram said, "I can't comment on the case. I am going to obey the Supreme Court order."

Meanwhile, Several Congress workers had gathered outside his residence to welcome him. Some Congress activists were also spotted playing guitar and singing 'Nyay do, nyay do' (Deliver justice) outside his residence.

While in jail, Chidambaram was visited by the top Congress brass, including Sonia Gandhi and former Prime Minister Manmohan Singh, former party chief Rahul Gandhi and his sister and party General Secretary Priyanka Gandhi Vadra.

Chidambaram was arrested on August 21 by the Central Bureau of Investigation (CBI) in connection with a probe into granting of the Foreign Exchange Promotion Board (FIPB) approval to the INX Media, now known as 9X News, when he was Finance Minister.

He was sent to the judicial custody on September 5. On October 16, while in judicial custody at Tihar Jail, he was arrested under sections of the Prevention of Money Laundering Act (PMLA) by the Enforcement Directorate (ED). Since October 17, Chidambaram was remanded to the ED custody till October 30.

While granting the bail, the apex court said even if the allegation was related grave economic offence, it was not a rule that bail should be denied in every case since there was no such bar created in the relevant enactment passed by the legislature nor did the bail jurisprudence provided so.

Now, all eyes on Thursday afternoon when Chidambaram meets the media after spending 106 days in jail, to break his silence.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.