ETV Bharat / bharat

இணையத்தில் வைரலாகும் ஒராங்குட்டான் காணொலி - Orangutan viral video

இந்தியா வனச் சேவை அலுவலர் (ஐ.எஃப்.எஸ்) பர்வீன் கஸ்வான் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒராங்குட்டான் குரங்களின் இரக்கம் என்ற காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

orangutan-viral-video
orangutan-viral-video
author img

By

Published : Apr 28, 2020, 8:50 PM IST

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், 'வனச்சரணாலயங்களில் வளர்க்கப்படும் ஒராங்குட்டான் குரங்குகளுக்கு காடுகளில் பாம்புகளிடம் விலகியிருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்தப் பயிற்சியில் ரப்பர் ராஜ நாகத்தை ஒராங்குட்டானின் இருப்பிடத்தில் வைத்து, கண்காணிப்பர். அப்படி ஒரு நிகழ்வில் அந்த ரப்பர் ராஜ நாகத்தைப் பார்த்த குரங்குகள் மனிதனைப் போலவே, உடனே அருகில் இருக்கும் தனது குட்டிகளை கட்டியணைத்து பாதுகாக்கிறது' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கங்கையில் சுற்றும் நன்னீர் டால்பின்கள்: வைரலாகும் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.