ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக - காங்கிரஸ் கூட்டணி உண்ணாவிரதம் - puducherry state news

புதுச்சேரி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உண்ணாவிரதம்
திமுக - காங்கிரஸ் கூட்டணி உண்ணாவிரதம்
author img

By

Published : Dec 18, 2020, 10:05 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உண்ணாவிரதம்

அப்போது முதலமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதையும் படிங்க: 24ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.