ETV Bharat / bharat

உன்னாவ் பாலியல் சம்பவம்: பாஜகவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு! - உன்னாவ் பாலியல் சம்பவ

லக்னோ: முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் உன்னாவ் பாலியல் சம்பவத்தில் பாஜக அரசைக் கண்டித்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Unnao
Unnao
author img

By

Published : Dec 7, 2019, 6:04 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், டிசம்பர் 10ஆம் தேதி வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர்.

அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீவைத்து எரித்தனர். பின்னர் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் முதலில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டார்.

உன்னாவ் பாலியல் வழக்கு
உன்னாவ் பாலியல் வழக்கு

இதைத்தொடர்ந்து பெண்ணை எரித்த ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடிய அப்பெண் டிசம்பர் 11ஆம் தேதி 11.40 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டதை எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

  • उन्नाव की पिछली घटना को ध्यान में रखते हुए सरकार को तत्काल पीड़िता को सुरक्षा क्यों नहीं दी गई? जिस अधिकारी ने उसका FIR दर्ज करने से मना किया उस पर क्या कार्रवाई हुई? उप्र में रोज रोज महिलाओं पर जो अत्याचार हो रहा है, उसको रोकने के लिए सरकार क्या कर रही है ?

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்த பிறகு பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துவருகின்றனர். பாஜகவினரின் தொடர்பில் குற்றவாளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். குற்றவாளிகளுக்கு பயமே இல்லை" என்றார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொடூரத்திற்கு வரம்பில்லாமல் போய்விட்டதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, "கடந்த சில ஆண்டுகளாக முக்கியமாக பாஜக ஆட்சியின்போது, பெண்கள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடைபெறுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்வரை குற்றம் குறையாது" என்றார்.

இதையும் படிங்க: நாட்டை உலுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் 'தலைநகரம்' உன்னாவ்!

Intro:उन्नाव पीड़िता की रात 11.40 में सफदरजंग अस्पताल में मौत हो गयी उसके बाद सांसद वृंदा करात उन्नाव रेप पीड़ित की मौत के बाद सफदरजंग अस्पताल पहुंची उन्नाव रेप पीड़िता के मौत के बाद परिवार से मिलने के बाद उन्होंने आरोप लगाया की यह सरासर उत्तर प्रदेश सरकार की विफलता है उनका आरोप है कि पीड़िता के परिवार के साथ अस्पताल में भी ठीक तरह से रखरखाव नहीं रखा गया आरोप यह भी था कि कोई भी सरकार के नुमाइंदे या अधिकारी पीड़िता के परिवार से मिलने नहीं आए

Byte:- वृंदा करातBody:उन्नाव पीड़िता की सफदरजंग अस्पताल में मौतConclusion:बृंदा करात परिवार वालों से मिलने पहुंची
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.