ETV Bharat / bharat

12 மாநிலங்களில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல் - Ram vilas Paswan

டெல்லி: நாட்டின் 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோக செயலாளர் ரவிகாந்த் கூறினார்.

'One nation, one ration card' implemented in 12 states

author img

By

Published : Jan 3, 2020, 8:24 AM IST

உணவு மற்றும் பொதுவிநியோக செயலர் ரவிகாந்த், நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாடு முழுக்க முதல்கட்டமாக 12 மாநிலங்களில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதல்கட்டமாக ஜனவரி 1ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது.

இது முதல்கட்ட பணிகள்தான். அடுத்தக்கட்டமாக ஜூன் மாதம் கூடுதலாக எட்டு மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும். இத்திட்டத்தின் மூலம் 35 மில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர்.

இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.

முன்னதாக உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டிசம்பர் 3ஆம் தேதி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நாடு முழுக்க அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க : தென்னிந்திய கலை, கலாசாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது - ஆளுநர் புகழாரம்

Intro:Body:

'One nation, one ration card' implemented in 12 states

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.