ETV Bharat / bharat

ஆளுநரின் மனைவி கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லாலின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ஒடிசா ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுசீலா
ஒடிசா ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுசீலா
author img

By

Published : Nov 23, 2020, 8:54 AM IST

புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுசீலா தேவி கரோனா பாதிப்பு காரணமாக நேற்றிரவு (நவ.23) உயிரிழந்தார்.

நவம்பர் ஒன்றாம் தேதி ஆளுநரின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆளுநரின் மனைவி சுசீலா தேவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு சுசீலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐஎம்ஏ முறைகேடு தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.