ETV Bharat / bharat

செய்வினை வைத்ததாக சந்தேகம்: வெண்ணீர் ஊற்றிய கிராம மக்கள்

நாப்ரங்பூர்: ஒடிசாவின் நிவிகுடா கிராமத்தில் செய்வினை வைத்தாக சந்தேகப்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வெண்ணீர் ஊற்றிய மூன்று பேரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

செய்வினை வைத்ததாகச் சந்தேகப்பட்டு சுடத்தண்ணீயை கையில் ஊற்றிய கிரமமக்கள்
author img

By

Published : Jul 10, 2019, 7:23 AM IST

ஒடிசா மாநிலம் நாப்ரங்பூர் மாவட்டம் பாகாசியுனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நிவாகுசா கிராமம். சில நாட்களுக்கு முன்பு, இந்த கிராமத்தில் உள்ள சில கால்நடைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்வினை வைத்ததாக சந்தேகப்பட்டு சுடுத்தண்ணீரை கையில் ஊற்றிய கிராமமக்கள்

இதில் சந்தேகமடைந்த கிராமமக்கள், அப்பகுதியில் வசிக்கும் பான்மாலி ஜானி குடும்பத்தினர் தான் செய்வினை வைத்துவிட்டதாக கருதி, செவ்வாய்க்கிழமையன்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு, மாட்டு சானத்தை வெண்ணீரில் கரைத்து அக்குடும்பத்தினரின் கைகளில் ஊற்றினர். இதில், பலத்த காயமடைந்த பான்மாலி, அவரது மனைவி, மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வனப்ராங்பூர் காவல்துறையினர், அந்த கிராமத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

Intro::குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி வைக்கப்பட்ட மரங்களை அகற்றாததால், சுற்றுலா வாகனங்களை நிறுத்தசிரமம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், பழமையான ஆபத்தான நிலையில் கற்பூர மரங்கள் உள்ளன. கடந்த மே மாதம் வாகனங்கள் மீது ஒரு மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ரயில்வேநிர்வாகம் இரு ராட்சத கற்பூர மரங்களை வெட்டியது. ஆனால், இந்த மரத்துண்டுகளை அங்கிருந்து அகற்றவில்லை.இதனால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் பல கற்பூர மரங்களும் உள்ளன. எனவே, வெட்டி வைக்கப்பட்ட மரத்துண்டுகளை அகற்றவும், ஆபத்தானகற்பூர மரங்களை வெட்டவும் நடவடிக்கைவேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Body::குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி வைக்கப்பட்ட மரங்களை அகற்றாததால், சுற்றுலா வாகனங்களை நிறுத்தசிரமம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், பழமையான ஆபத்தான நிலையில் கற்பூர மரங்கள் உள்ளன. கடந்த மே மாதம் வாகனங்கள் மீது ஒரு மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ரயில்வேநிர்வாகம் இரு ராட்சத கற்பூர மரங்களை வெட்டியது. ஆனால், இந்த மரத்துண்டுகளை அங்கிருந்து அகற்றவில்லை.இதனால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் பல கற்பூர மரங்களும் உள்ளன. எனவே, வெட்டி வைக்கப்பட்ட மரத்துண்டுகளை அகற்றவும், ஆபத்தானகற்பூர மரங்களை வெட்டவும் நடவடிக்கைவேண்டும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.