ETV Bharat / bharat

ஒடிசாவில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! - காந்தி பிறந்தநாள் நெகிழி தடை

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

plastic ban
author img

By

Published : Oct 3, 2019, 8:55 AM IST

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் பலர் பொது மேடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சமீப காலங்களில் அதிமாக கூறி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில், ஒருமுறை பயன்படுத்தி பின் தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை, செய்ய தடைவிதித்து அம்மாநிலத்தின் வனத்துறை இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாலித்தீன் கேரிபேக், பெட் பாட்டில்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலில் உள்ளது.

குறிப்பாக 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அம்மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: 500 மாணவர்கள் பங்கேற்ற நெகிழியின் தீமையை விளக்கும் விழிப்புணர்வுப் பேரணி

Intro:Body:

plastic ban in oddisa

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.