ETV Bharat / bharat

'கம்சனைப் போல் நிதிஷ் குமார் தோற்பார்'- தேஜ் பிரதாப் யாதவ்

author img

By

Published : Feb 22, 2020, 3:07 AM IST

பாட்னா: 2020 சட்டப்பேரவை தேர்தலில் கம்சனுக்கு ஏற்பட்ட நிலை நிதிஷ் குமாருக்கு ஏற்படும் என்று லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறினார்.

Bihar upcoming 2020 election  Nitish Kumar  Lalu Yadav  Bihar Assembly  Tej Pratap Singh Yadav  'கம்சனைப் போல் நிதிஷ் குமார் தோற்பார்'- தேஜ் பிரதாப் யாதவ்  பீகார் சட்டப்பேரவை தேர்தல், தேஜ் பிரதாய் யாதவ் பரப்புரை, பிகார், 243 தொகுதிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம்,ந நிதிஷ் குமார்  Nitish Kumar to lose Bihar 2020 polls, like Kansa, says RJD leader Tej Pratap Yadav
Nitish Kumar to lose Bihar 2020 polls, like Kansa, says RJD leader Tej Pratap Yadav

பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிகார் வைசாலி மாவட்டத்திலிலுள்ள ராஜபாகர் பகுதியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு தோல்வி கிடைக்கும். இந்து புராணங்களில் வரும் கம்சன் போன்று வீழ்த்தப்படுவார்.

தொண்டர்களும், ஆதரவாளர்களும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பலனை பற்றி கவலைப்பட வேண்டும். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேஜ் பிரதாப் ஸ்ரீ கிருஷ்ணனின் வேடம் தரித்திருந்தார். 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது.

இதையும் படிங்க : அ(மெரிக்கா)ங்கே 'ஹவுடி மோடி', இ(ந்தியா)ங்கே 'நமஸ்தே ட்ரம்ப்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.