ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசியத் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஷரத் பவார் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நிதிஷ் குமார் தலைவராக்கப்பட்டார். அதையடுத்து தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஐதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 நாள்களில் 5 முக்கியத் தீர்ப்புகள்! - கோகாய் முன் காத்திருக்கும் சவால்கள்!