கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். முன்னதாக மறைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி சுமலதா அம்பரீஷ், மாண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் ஆதரவளிக்க மறுத்தது.
இதையடுத்து அதே தோகுதியில் குமராசாமின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார் சுமலதா அம்பரீஷ். இதில் சுமலதா அம்பரேஷ் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிகில் குமாரசாமியை தோற்கடித்துள்ளார்.