ETV Bharat / bharat

வயலில் தரையிறங்கிய இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்!

சண்டிகர்: இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக வயலில் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newly acquired Apache attack helicopter makes emergency landing Hoshiarpur

author img

By

Published : Apr 17, 2020, 3:26 PM IST

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் புத்வார் கிராமத்திலுள்ள வயலில் இந்திய விமான படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இது குறித்து தகவலளித்த விமானப்படை அலுவலர், பதன்கோட் விமான தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டதாகவும், நல்வாய்ப்பாக ஹெலிகாப்டரை இயக்கிவந்த இரு விமானிகளும், வயலிலிருந்த நபர்களும் எவ்வித காயங்களும் படாமல் உயிர்த்தப்பினர் எனவும் தெரிவித்தார். விமானிகள் துரிதமாகச் செயல்பட்டு பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தாததையும் குறிப்பிட்டார்.

Newly acquired Apache attack helicopter makes emergency landing Hoshiarpur
வயலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

முன்னதாக, நேற்று லே பகுதி மக்களின் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை கொண்டுவந்த விமானம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் பாக்தாத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து மருந்துப் பொருள்களை கொண்டு வரும் ஸ்பைஸ் ஜெட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.