ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஏற்றார்போல், உத்தரகாண்டின் பிதோராகர்க் மாவட்டத்தின் இந்திய - நேபாள எல்லையில் நேபாள ராணுவம் கலாபனிக்கு 40 கி.மீ. தொலைவில் முற்றுகையிட்டுள்ளது.
இது குறித்து இந்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது. முன்னதாக நேபாள அரசு இந்திய பகுதிகளை சேர்த்து வரைபடம் தயார் செய்திருந்ததால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.