ETV Bharat / bharat

தேசிய காவல் பயிற்சியகத்திற்கு புதிய இயக்குநர் பொறுப்பேற்பு - ஐபிஎஸ் அதிகாரி அபய்

ஹைதராபாத்: தேசிய காவல் பயிற்சியகத்தின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அலுவலர் அபய் பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய காவல் பயிற்சியகத்தின் புதிய இயக்குநர்
author img

By

Published : Jul 18, 2019, 12:41 PM IST

தெலங்கானாவின் ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சியகம். குடிமைப் பணி தேர்வுகளில் (சிவில் சர்வீஸ்) வெற்றிபெறும் ஐபிஎஸ் அலுவலர்கள் இங்குதான் ஆரம்பப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், தேசிய காவல் பயிற்சியகத்தின் இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அலுவலராக அபய் பொறுப்பேற்றுள்ளார். 1986ஆம் ஆண்டின் ஒடிசா கேடர் ஐபிஎஸ் அலுவலரான இவர், இதற்கு முன்னர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொது இயக்குநராக இருந்தார்.

National police academy

முன்னதாக அவர், சி.ஆர்.பி.எஃப்.இல் காவல் கூடுதல் தலைமை இயக்குநராகவும் மத்திய அரசில் காவல் துறை ஆராய்ச்சி; மேம்பாட்டு பணியகத்தில் ஐஜியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Senior IPS officer Abhay has assumed charge as the Director of Sardar Vallabhbhai Patel National Police Academy in Hyderabad today by the order issued by Department of Personnel and Training (DoPT).

    Prior to this, the 1986 batch Odisha Cadre IPS officer held the post of Director General of the Narcotics Control Bureau (NCB).

His earlier central government appointments include Additional DG (Training) in CRPF and Inspector General in the Bureau of Police Research & Development (BPR&D) in Government of India.

In his home state, he was the chief of Odisha Crime Branch, Director of State Intelligence and the Director in the Directorate of Printing, Stationery and Publication of the Odisha government.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.