ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசத்தில் பாஜக...கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை! - கேரளா இடைத்தேர்தல்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும், கேரளாவில் காங்கிரஸும் முன்னனியில் உள்ளனர்.

National By election updates, உத்தரப்பிரதேத்தில் பாஜக.....கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை
author img

By

Published : Oct 24, 2019, 5:13 PM IST

தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகள் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 6 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 2 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 2 இடங்களில் சமாஜ்வாதியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.

கேரளா மாநிலத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் கம்யூனிஸ்ட்களின் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஐனநாயக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: ‘எந்த ஜென்மத்திலும் தொகுதி மக்களை கைவிடமாட்டேன்’ - வெற்றி பெற்ற ஜான்குமார்

Intro:Body:

National By election updates

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.