ஜிஎஸ்டி கவுன்சிலின் 37ஆவது மாநாடு இன்று தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவும் பெருநிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வெளியிட்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. இது #MakeInIndia திட்டத்தின் கீழ் தனியார் முதலீடுகளை ஈர்க்க உதவும். இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு 130 கோடி இந்தியர்கள் பயனடைவார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
-
The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
மற்றொரு ட்வீட்டில், "கடந்த சில வாரங்களாக மத்திய அரசின் அறிவிப்புகள், இந்தியாவைத் தொழில் செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்த அறிவிப்புகள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலர்களாக மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
The announcements in the last few weeks clearly demonstrate that our government is leaving no stone unturned to make India a better place to do business, improve opportunities for all sections of society and increase prosperity to make India a $5 Trillion economy.
— Narendra Modi (@narendramodi) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The announcements in the last few weeks clearly demonstrate that our government is leaving no stone unturned to make India a better place to do business, improve opportunities for all sections of society and increase prosperity to make India a $5 Trillion economy.
— Narendra Modi (@narendramodi) September 20, 2019The announcements in the last few weeks clearly demonstrate that our government is leaving no stone unturned to make India a better place to do business, improve opportunities for all sections of society and increase prosperity to make India a $5 Trillion economy.
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
இதையும் படிக்கலாமே: இன்று ஜிஎஸ்டி கவுன்சில் 37ஆவது கூட்டம்! - எதிர்பார்ப்புகள் என்ன?