பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலையதளங்களிலிருந்து தான் விலகுவது குறித்து சிந்தித்துவருவதாக திங்கள்கிழமை ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து மோடி ட்விட்டரிலிருந்து விலகக்கூடாது என்று ஒரு சாராரும், நல்ல முடிவு என்று மற்றொரு தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பெண்கள் தினத்தன்று (மார்ச் 8) தனது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த மகளிர் தினத்தில், எனது சமூக ஊடக கணக்குகளை மற்றவர்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் பெண்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
-
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
— Narendra Modi (@narendramodi) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
">This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEuThis Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
கோடிக் கணக்கான மக்களுக்கு இது பெரும் உந்துதலாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான தகவலை எங்களுடன் பகிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான தகவல்களை #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் புயலைக் கிளப்பிய மோடியின் ஒற்றை ட்வீட்!