ETV Bharat / bharat

அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டனர்: நாராயணசாமி - ஜெயலலிதா

புதுச்சேரி: அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர் என அம்மாநில முதல்வர் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி
author img

By

Published : Mar 27, 2019, 7:04 PM IST

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பாக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த இக்கூட்டத்திர்கு திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினரகளாக கலந்துகொண்டு பேசினார்.

புதுச்சேரி

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “ஜெயலலிதா துரோகி என்று சொன்ன ரங்கசாமியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்” என்றார்.

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்  முதல்வர் என நாராயணசாமி பேசினார்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பாக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது....புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த இக்கூட்டத்திர்கு திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சிவா தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 
பின்னர் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி,

ஜெயலலிதா துரோகி என்று சொன்ன ரங்கசாமியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்  முதல்வர் என்றார் நாராயணசாமி கூட்டத்தில் தான் பேச வந்த மைக் முன்பு புதுச்சேரியில் கடந்த தேர்தலின்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியதை செல்போன் மூலம் ஒளிபரப்பினர் கூட்டத்தில் தொண்டர்கள் அதனை வரவேற்றனர்

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு சிரப்பித்தனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.