ETV Bharat / bharat

கணவரின் உறவினர் மீது ஆசை... குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளம்பெண்! #மட்டன்சூப்_கொலைகள் - கணவரின் தம்பியை கரம்பிடிக்க வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கணவரின் பெரியப்பா மகனை அடைவதற்காக இளம்பெண் ஒருவர் 14 ஆண்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலி
author img

By

Published : Oct 6, 2019, 4:47 PM IST

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் உறவினரான ராய் தாமஸ் என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில், கணவரின் அண்ணன் மகன் சாஜூவை ஜூலிக்கு பிடித்துள்ளது. இருவரும் குடும்பத்தை என்ன செய்வது என்று யோசித்தனர். இறுதியில் கூண்டோடு குடும்பத்தினரின் கதையை முடித்துவிடலாம் என முடிவெடுத்த ஜூலி, அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜூவிடம் இருந்து சயனைடை வாங்கியுள்ளார்.

மட்டன்சூப் சாப்பிடுவது வழக்கம்:

ஜூலி மாமனார் குடும்பத்தில் இரவு சாப்பிட்ட பிறகு மட்டன் சூப் சாப்பிடுவது வழக்கம். இதை அறிந்த ஜூலி அதை பயன்படுத்தி அனைவரையும் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார். ஆனால் ஒரே நேரத்தில் அனைவரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என யோசித்த ஜூலி கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.

கொலையாளி ஜூலி
கொலையாளி ஜூலி

மட்டன் சூப்பை கையில் எடுத்த ஜூலி:

ஏன்னென்றால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால் தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்றமுடியும் என்பது அதற்கு ஒரு காரணம். தனது திட்டத்தில் முதலில் மாமியாரான அன்னம்மாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு மட்டனில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை வாங்கிக் குடித்த சிறிது நேரத்தில் அன்னம்மா உயிரிழந்தார். இதேபோல் 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும், 2011ஆம் அண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார் ஜூலி.

காவல்நிலையத்தில் புகார்:

அவரது திட்டத்தின்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்க அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜூலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு கலந்துகொடுத்து கதையை முடிக்க பிரச்னை முடிந்துள்ளது. தன் வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தையின் மீது திரும்பியது. 2016ஆம் ஆண்டு அவர்களுக்கும் சயனைடு கலந்த மட்டன் சூப்பை கொடுத்து கதையை முடித்துள்ளார்.

கல்லறையில்  உடல்களை தோண்டும் பணியில் காவல்துறையினர்

ஜூலி இரண்டாவது திருமணம்:

ஜூலி நினைத்துபோல் குடும்பத்தில் உள்ள ஆறுபேரின் கதையையும் வெற்றிக்கரமாக முடித்தவுடன், அடுத்தாண்டே ஜூலியும், சாஜூவும் திருமணம் செய்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் மாமனார் குடும்ப சொத்துகள் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் ஜூலி.

உறவினர்கள் சந்தேகம்:

இரண்டாவது திருமணம் செய்த சந்தோசத்தில் இனி சயனைடு தேவைப்படாது என நினைத்திருந்த நிலையில், சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டு முடிவடைவதற்குள் சாஜூவை, ஜூலி திருமணம் செய்து கொண்டது உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜூலியின் முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்ப உறுப்பினர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜூலியை கைது செய்து அழைத்து வரும் காவல்துறையினர்

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்:

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜூலி, அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவர், தனது மட்டன் சூப்பில் இருந்து தப்பித்தை நினைத்து வருத்தப்பட்டார். பின்னர் காவல் துறையினர் புகாரின் பேரில் புதைத்த உடல்களைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டன. அதில் அனைவரும் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது இரண்டாவது கணவர் சாஜூ, நகைப்பட்டறை ஊழியர் ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கூறியதாவது, அனைவரும் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரத்தில் இறந்துள்ளனர். எனவே சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. முதலில் கொலையான அன்னம்மா உயிரிழப்புக்கு முன்னதாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அதனால் தான் இத்தனை கொலைகள் அரங்கேறியுள்ளன என்று கூறியுள்ளனர்.

Intro:Body:

Kozhikode: Police sealed the Ponnamattam house of Late Tom Thomas, where series of murderous took place. The District Crime Branch team, who arrived  locked the house and sealed the house today morning. The house was sealed as the house is yet to be examined in connection with the case, police said. This is usually the action taken after the crime took place. The house was locked and sealed so that no one else could enter it as the case was still under investigation said District Crime Branch DYSP R.Haridas. 

The investigating team informed that there was a gang to assist the main accused Jolly. The 11-member team includes politicians, lawyers and revenue officials. Of these, there are someone who have not yet been questioned. They had helped Jolly to steal the property. The investigation team is collecting information about Jolly's friends and relatives. Investigators are also tracking Jolly's phone conversations over the past year. Meanwhile, a neighbour has revealed that Jolly's involvement was a mystery.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.