ETV Bharat / bharat

சவுதி மன்னருக்கு மோடி நன்றி! - saudi king

டெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீணடும் ஆட்சியில் அமரவுள்ள பிரதமர் மோடிக்கு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி நன்றி
author img

By

Published : May 24, 2019, 9:06 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமர் நற்காலியில் மோடி அமரவுள்ளார். இந்நிலையில், மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தனது ராஜினாமா கடித்தை மோடி வழங்கினார்.

இதற்கிடையே, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றியை தெரிவித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இரு நாடுகளுக்கிடையிலான உறவு நாட்டு மக்களின் நலனுங்களுக்காக மேம்படும்" என்று தெரிவித்தார்.

Intro:Body:

SAUDI KING WISHES PM MODI

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.