ETV Bharat / bharat

பிரதமர் மோடி மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக  ராகுல் காந்தி  குற்றச்சாட்டு!

author img

By

Published : Oct 13, 2019, 8:11 PM IST

மகாராஷ்டிரா : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

modi-media-distracting-attention-from-core-issues-rahul

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் ஆஸாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, 'இளைஞர்கள் வேலை வாய்ப்பு குறித்து கேட்கும் போது மத்திய அரசோ நிலாவைப் பார் என்கிறது. சமீபத்திய மோடி,சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது மோடி 2017ஆம் ஆண்டு சீனப்படையினர், இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைப் பற்றி கேட்டாரா' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பேசிய அவர் ”பெரும் பணக்காரர்கள் 15 பேரின் ரூ. 5.5 லட்சம் கோடியைத் தள்ளூபடி செய்யும் அரசு, ஜிஎஸ்டி மூலம் ஏழைகளிடமிருந்து பணத்தை சுரண்டுகிறது. மத்திய அரசு நாட்டின் பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்”.

இதையும் படிங்க:

தொடரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், இளைய தலைமுறையினர் இடையேயான மறைமுக மோதல்!

ZCZC
PRI GEN NAT
.LATUR BOM22
MH-RAHUL
Modi, media distracting attention from core issues: Rahul
         Latur, Oct 13 (PTI) Congress leader Rahul Gandhi on
Sunday accused Prime Minister Narendra Modi, Union Home
Minister Amit Shah and the media of distracting people's
attention from core issues.
         Addressing an election rally at Ausa in Maharashtra's
Latur district for the upcoming state polls, Gandhi said when
the youth ask for jobs, the government tells them to watch the
moon, in an apparent reference to ISRO's recent lunar mission,
Chandrayaan-2.
         He also sought to know if Modi, during his recent
meeting with Chinese President Xi Jinping, asked the latter
about the 2017 Doklam standoff.
         He was referring to the alleged incursion of Chinese
troops into the Indian territory in 2017.
         Gandhi also alleged that Rs 5.5 lakh crore debt of "15
rich people" was waived off by the Modi government.
         "The work of media, Modi and Shah is to distract
people's attention from core issues. The media is silent on
farmers' distress, lack of jobs. The media is mum on loan
waiver to rich as it is owned by them," he alleged.
         He said the objective of demonetisation, and
implementation of the Goods and Services Tax (GST) was to take
money from pockets of the poor and give it to the rich.
         "When the youth ask for jobs, the government tells
them to watch the moon. The government speaks about
(abrogation of) Article 370 and moon, but is silent on
problems plaguing the country," Gandhi said. PTI AW ND VT
GK
GK
10131555
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.