கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விவரித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசே வழங்கும் என்பன போன்ற பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்து பேசிய அமித் ஷா, வேலைவாய்ப்பை உருவாக்கி சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
-
I thank PM @narendramodi and FM @nsitharaman for these unprecedented steps, targeted at assisting MSMEs, cope with challenges of COVID-19.
— Amit Shah (@AmitShah) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It reflects PM Modi’s commitment to revive our economy, help small businesses and boost employment. #AatmaNirbharBharatAbhiyan
">I thank PM @narendramodi and FM @nsitharaman for these unprecedented steps, targeted at assisting MSMEs, cope with challenges of COVID-19.
— Amit Shah (@AmitShah) May 13, 2020
It reflects PM Modi’s commitment to revive our economy, help small businesses and boost employment. #AatmaNirbharBharatAbhiyanI thank PM @narendramodi and FM @nsitharaman for these unprecedented steps, targeted at assisting MSMEs, cope with challenges of COVID-19.
— Amit Shah (@AmitShah) May 13, 2020
It reflects PM Modi’s commitment to revive our economy, help small businesses and boost employment. #AatmaNirbharBharatAbhiyan
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்த பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி. வேலை வாய்ப்பை உருவாக்கி சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
-
Modi govt’s decision to provide ₹3 lakh cr collateral-free Automatic Loans to Businesses, including MSMEs, will surely help them meet their operational liabilities, built up due to COVID-19 and resume their business. About 45 lakh units and employees will benefit from this step.
— Amit Shah (@AmitShah) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Modi govt’s decision to provide ₹3 lakh cr collateral-free Automatic Loans to Businesses, including MSMEs, will surely help them meet their operational liabilities, built up due to COVID-19 and resume their business. About 45 lakh units and employees will benefit from this step.
— Amit Shah (@AmitShah) May 13, 2020Modi govt’s decision to provide ₹3 lakh cr collateral-free Automatic Loans to Businesses, including MSMEs, will surely help them meet their operational liabilities, built up due to COVID-19 and resume their business. About 45 lakh units and employees will benefit from this step.
— Amit Shah (@AmitShah) May 13, 2020
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிகர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உத்தரவாதம் இல்லாத வங்கிக் கடனை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. கரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளித்து கடனை அடைத்து வணிகத்தை மீண்டும் தொடங்க இது உதவும். இதனால், 45 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். பெருந்தொற்றால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்த பிரச்னைகள், விவகாரங்கள் குறித்து மோடி அரசு புரிந்து கொண்டுள்ளது.
-
Modi government understands the issues and problems faced by the MSMEs, amidst COVID-19 pandemic. To help them in these stressed times, GoI will facilitate provision of Rs. 20,000 crore as subordinate debt, which will benefit more than 2 lakh MSMEs. #AatmaNirbharBharatAbhiyan
— Amit Shah (@AmitShah) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Modi government understands the issues and problems faced by the MSMEs, amidst COVID-19 pandemic. To help them in these stressed times, GoI will facilitate provision of Rs. 20,000 crore as subordinate debt, which will benefit more than 2 lakh MSMEs. #AatmaNirbharBharatAbhiyan
— Amit Shah (@AmitShah) May 13, 2020Modi government understands the issues and problems faced by the MSMEs, amidst COVID-19 pandemic. To help them in these stressed times, GoI will facilitate provision of Rs. 20,000 crore as subordinate debt, which will benefit more than 2 lakh MSMEs. #AatmaNirbharBharatAbhiyan
— Amit Shah (@AmitShah) May 13, 2020
இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான துணை கடனை அரசு வழங்க உள்ளது. இதன்மூலம் 2 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறவுள்ளன. நிதியை திரட்ட சிரமப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் 30,000 கோடி மதிப்பிலான சிறப்பு பணப்புழக்க திட்டத்தை அரசு அமல்படுத்தவுள்ளது. இதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கப்படும். சந்தையில் நம்பிக்கை ஏற்படும்" என பதிவிட்டுள்ளார்.
-
Government will also launch a ₹30,000cr Special Liquidity Scheme to help NBFCs / HFCs / MFIs / NBFCs / HFCs /MFIs as they are finding it difficult to raise money in debt markets. This decision will not only provide them liquidity support but also create confidence in the market.
— Amit Shah (@AmitShah) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Government will also launch a ₹30,000cr Special Liquidity Scheme to help NBFCs / HFCs / MFIs / NBFCs / HFCs /MFIs as they are finding it difficult to raise money in debt markets. This decision will not only provide them liquidity support but also create confidence in the market.
— Amit Shah (@AmitShah) May 13, 2020Government will also launch a ₹30,000cr Special Liquidity Scheme to help NBFCs / HFCs / MFIs / NBFCs / HFCs /MFIs as they are finding it difficult to raise money in debt markets. This decision will not only provide them liquidity support but also create confidence in the market.
— Amit Shah (@AmitShah) May 13, 2020
இதையும் படிங்க: 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி! சிதம்பர ரகசியத்தை இன்று உடைக்குமா அரசு?