ETV Bharat / bharat

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்! - minister namasivayam press meet

புதுச்சேரி : உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

minister namasivayam press meet
minister namasivayam press meet
author img

By

Published : Dec 2, 2019, 5:26 PM IST

புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தொடர் மழையினால் மரப்பாலம் ,கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பு

மேலும், அவர் பேசுகையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளாட்சித் துறை மூலம் நடைபெற்று வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வார்டு மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:

கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் - புதுச்சேரி முதலமைச்சர்..!

Intro:புதுச்சேரியில் வார்டு மறுசீரமைப்பு பணி விரைவில் முடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

Body:புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது ரெயின்போ நகர் ,மரப்பாலம் இந்திரா காந்தி சிக்னல் உள்ளிட்ட பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்
இந்நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர். தொடர் மழையினால் மரப்பாலம் ,கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனை சரிசெய்ய துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது மக்களுக்கு சிரமம் இல்லாத அளவிற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்

மேலும் அவர் பேசுகையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளாட்சித்துறை மூலம் நடைபெற்று வருகிறது உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது வார்டு மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் வார்டு மறுசீரமைப்பு பணி விரைவில் முடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.