மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானத் தளத்திலிருந்து இன்று காலை வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக பயிற்சி விமானம், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்த இக்கட்டான சூழ்நிலையில் இரு விமானிகளும் சமயோசிதமாக செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வந்துட்டேனு சொல்லு; திரும்ப வந்துட்டேனு சொல்லு -ராணுவ விமானி அபிநந்தன்!