ETV Bharat / bharat

நடனமாடி போக்குவரத்தை சீர் செய்யும் மாணவி - வைரல் வீடியோ

போபால்: கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

traffic
author img

By

Published : Nov 19, 2019, 1:28 AM IST

மத்திய பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபி ஜெயின். இவர் இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார். அதோடு போக்குவரத்தையும் சரி செய்து வருகிறார்.

அதன்படி சிக்னலில் நின்று போக்குவரத்தை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியவும், சீட் பெல்ட் அணியவும், போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்ற விழிப்புணர்வு மேற்கொள்கிறார்.

நடனமாடி போக்குவரத்தை சரி செய்யும் மாணவி

இந்நிலையில், அவர் சாலையில் நடனமாடி தனித்துவமான வழியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஐபோன் 11, மேக் புக் ஏர்... எல்லாம் சரி; 4 ஆயிரம் டாலர் எதற்கு? வைரலாகும் 10 வயது சிறுமியின் கடிதம்!

Intro:Body:

Madhya Pradesh: An MBA student Shubi Jain volunteering to manage traffic on roads in Indore in her unique way, to spread awareness about traffic norms & regulations.

https://twitter.com/ANI/status/1196420356283752449

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.