ETV Bharat / bharat

கேரள முதலமைச்சருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல்!

கோழிக்கோடு: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pinarayi Vijayan
author img

By

Published : Nov 16, 2019, 12:40 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் மீது கேரளா காவல்துறையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில், ஏழு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகள் தரப்பிலிருந்து வடகரா காவல்நிலையத்துக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேரின் மரணத்துக்குக் காரணமான பினராயி விஜயனுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maoists
கேரள முதலமைச்சருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல்

இந்தக் கடிதம் கேரளாவின் செருவதூர் என்ற இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இக்கடிதத்துடன் சில துண்டுப் பிரசுரங்களும் இணைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடிதத்தை யார் அனுப்பியது, அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பவை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மனைவிக்கு பரோல்!

Intro:Body:

Kozhikode: In a letter sent to the Vadakara police station, Maoists said that they would give fitting punishment to Pinarayi Vijayan who gunned down seven of their comrades.

The letter was sent from Cheruvathoor and is in the name of Badar Moosa, Vice President of the Kabinidal Action Committee, western ghats on behalf of urban action team. Brochures were also present along with the letter. 

Senior police officials led by DySP are investigating about the source of the letter.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.