ETV Bharat / bharat

Manmohan Singh on GST: பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டியே காரணம்; மன்மோகன்சிங் குற்றச்சாட்டு - பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி-யே காரணம்; மன்மோகன்சிங்

Manmohan Singh on GST: டெல்லி: அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு மத்திய பாஜக அரசு அறிவித்த ஜிஎஸ்டியே காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

manmohan singh in congress meeting
author img

By

Published : Sep 14, 2019, 8:43 AM IST

Manmohan Singh on GST: டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியை பலப்படுத்தும் விதமாக வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மக்களிடம் காங்கிரஸ் கட்சி சந்திக்கும் பிரச்னைகள், தொண்டர்களிடம் தலைவர்களுக்கு உள்ள விரிசல்களை குறைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்த நிலைகளுக்கு மத்திய பாஜக அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் என்றார். மேலும், இந்த வரிகள் குறைக்கப்படும்வரை இந்த மந்தநிலை தொடரும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.