ETV Bharat / bharat

மோடி சாகச பயணத்தின் 2ஆவது டீசர் வெளியீடு!

author img

By

Published : Aug 9, 2019, 6:37 PM IST

டெல்லி: பிரதமர் மோடி பங்கேற்ற மேன் vs வைல்டு நிகழ்ச்சியின் இரண்டாவது டீசரை டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Man vs Wild

மனிதர்கள் அதிகம் பயணிக்காத மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், பாலைவனம், பனிப் பிரதேசம் ஆகிய இடங்களில் எப்படி வசிப்பது குறித்து விளக்கும் தொலைக்காட்சி தொடர்தான் மேன் vs வைல்டு.

இந்தத் தொடரில் சாகச பயணத்தை மேற்கோள்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பியர் கிரில்ஸ். இந்தத் தொலைக்காட்சித் தொடரில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.

மோடி சாகச பயணத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு!

இந்நிலையில், மோடி பங்கேற்ற மேன் vs வைல்டு நிகழ்ச்சியின் முதல் டீசர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதன் இரண்டாவது டீசரை டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.