ETV Bharat / spiritual

துலாம் ராசிக்காரர்களுக்கு பெரும் புகழ் சேரும் நாள் இது.. உங்க ராசிக்கான பலன் என்ன? - Today Rasipalan In Tamil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: நீங்கள் அனைத்து வகையிலும் முழுமையான சுதந்திரத்தை விரும்புபவராக இருப்பீர்கள். குழந்தைகள் ஒரு ட்ரீட் தருமாறு உங்களை கேட்கலாம். பொதுவாக, குடும்ப விவகாரங்கள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரிஷபம்: மற்றவர்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் போக்கு உங்களிடம் காணப்படும். இதனால், முக்கிய உறவுகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் சந்திக்கும் அனைவரின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்: உங்கள் சமூக வட்டத்தில் ஒரு தலைவராக நீங்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். ஏதோவொரு விஷயத்திற்காக உங்கள் மனம் ஏங்குகிறது. அதை அடைவதற்குள் உங்கள் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய கற்பனைத்திறன் மூலம் இன்று சில தீர்வுகள் கிடைக்கக் கூடும்.

கடகம்: கடவுளின் ஆசியுடன், நீங்கள் நினைக்கும் அல்லது செயல்படுத்தும் காரியம் வெற்றி பெறும். மாணவர்கள் சிறப்பாக செயல்புரிந்து பணியை நிறைவேற்றுவார்கள். நீங்கள் உங்கள் கற்பனைத் திறனை சிறப்பாக வெளிக்காட்டுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளைக் காண்பதில் நீங்கள் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களும் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்.

கன்னி: முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க, உங்களுக்கு புதுமையான வழிகள் தோன்றும். இது தீர்வினைக் கொடுக்கும்.

துலாம்: ஊக்கம் மற்றும் புத்துணர்வு கொடுக்கும் நாளான இன்று, உங்களுக்கு பெரும் புகழை சேர்க்கும். புதுமையான திட்டங்கள், குறிப்பாக, சுயநிதி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்: உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு, நன்றாக சிந்திக்கவும். கர்ம வினைகளை எவரும் தவிர்க்க முடியாது. பலன்களை நினைத்து அதிகம் சிந்திக்க வேண்டாம். கூட்டு முயற்சி தொடர்பான விஷயங்களில், பொறுமையைக் கடைப்பிடித்து, கவனமாக கண்காணிக்கவும்.

தனுசு: பிரச்சனையினால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், அதனை எவ்வளவு விரைவாக தீர்க்க முடியுமோ, அவ்வளவு விரைவாக தீர்க்க முயற்சி எடுக்கவும். நாளின் இறுதியில், உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்: பணியிடத்தில், அதிக செயல்திறனுடன் பணியாற்றும் வகையில், வேலை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள். இந்த மாற்றம் உங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து, நற்பலன்கள் கிடைக்கும்.

கும்பம்: ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் செயல்படும், உங்கள் சக பணியாளர்கள் உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுவார்கள். மேலும், உங்கள் படைப்பாற்றல் உங்களுக்கு புகழைச் சேர்க்கும். உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நீங்கள் நேரத்தை செலவழித்து இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.

மீனம்: எதிர் பாலினத்தினரின் கவனத்தை ஈர்ப்பீர்கள், இது எதிர்காலத்தில் உங்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். கிரகங்கள் சாதகமாக உள்ளதன் காரணமாக நீங்கள் உங்கள் எதிர்பார்ப்பை விட அதிகம் பெறுவீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.