ETV Bharat / bharat

ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பெண்ணை ஏமாற்றியவர் கைது - டெல்லி போலீசார்

டெல்லி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த போலி ஐபிஎஸ் அதிகாரியை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரி
author img

By

Published : Mar 18, 2019, 9:11 AM IST

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி போல் வேடமிட்டு, பெண் ஒருவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே, போலி நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், "உடற்பயிற்சி கூடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த போலி நபர், தான் ஐபிஎஸ் அதிகாரி எனவும், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியும் ரூ.1 லட்சம் பெற்றுள்ளார்.

மேலும், சமூக வலைப்பக்கத்திலும் ஐபிஎஸ் அதிகாரி போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார்" எனக் கூறினார்.

கைதான நபர், ஏற்கனவே 2013ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

http://35.154.128.134:5000/english/national/state/andhra-pradesh/mds22-tl-naidu-terror-1-1-1/na20190318025948474

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.