ETV Bharat / bharat

உச்ச கட்ட உட்கட்சி பூசல் - காங்கிரஸ் கட்சியில் கெஜ்ரிவால் ஆதரவும் எதிர்ப்பும்!

author img

By

Published : Feb 17, 2020, 5:41 PM IST

Updated : Feb 17, 2020, 7:51 PM IST

டெல்லி: கெஜ்ரிவாலை ஆதரித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் மிலிந்த் தியோராவை, அஜய் மக்கான் விமர்சித்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Congress
Congress

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பல்வேறு தரப்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் அவரின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். முக்கியமாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மிலிந்த் தியோரா, கெஜ்ரிவாலின் சாதனை குறித்து பாராட்டி பேசினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் தெரியாத தகவல் ஒன்றைப் பகிர்கிறேன். டெல்லி அரசு தனது வருவாயை 60,000 கோடி ரூபாயாக இரட்டிப்பு செய்து உபரியை கட்டுக்குள் வைத்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பதில் டெல்லி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" எனப் பதிவிட்டார்.

  • Sharing a lesser known & welcome fact — the @ArvindKejriwal-led Delhi Government doubled its revenues to ₹60,000 crore & maintained a revenue surplus over the last 5 years.

    Food for thought: Delhi is now one of India’s most fiscally prudent governments pic.twitter.com/bBFjbfYhoC

    — Milind Deora मिलिंद देवरा (@milinddeora) February 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்குப் பதிலடி கொடுத்த மற்றோரு மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், "காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டு அரைவேக்காட்டு செய்தியை பரப்புங்கள். 1997-98 காலகட்டத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அதன் வருவாய் 4,073 ரூபாயாக இருந்தது. 2013-14 காலகட்டத்தில் 37,459 கோடி ரூபாயாக இருந்தது. 14.87 விழுக்காடு வளர்ச்சியை டெல்லி கண்டுள்ளது" என்றார்.

  • Brother, I would never undermine Sheila Dikshit’s stellar performance as Delhi CM. That’s your specialty.

    But it’s never too late to change!

    Instead of advocating an alliance with AAP, if only you had highlighted Sheila ji’s achievements, @INCIndia would’ve been in power today https://t.co/aiZYdizdUL

    — Milind Deora मिलिंद देवरा (@milinddeora) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்குப் பதிலளித்த மிலிந்த் தியோரா, "ஷீலா தீட்சித் ஆட்சியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதை நீங்கள் தான் செய்தீர்கள். ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு செல்ல முயன்றதை விட்டுவிட்டு ஷீலா தீட்சித் செய்த சாதனையைப் பரப்புரை செய்திருந்தால் இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கும்" என்றார்.

1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லியை ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்

ZCZC
PRI GEN NAT
.MUMBAI BOM7
MH-DEORA-MAKEN
Maken hits out at Deora for lauding Kejriwal-led Delhi govt
         Mumbai, Feb 17 (PTI) A war of words broke out between
senior Congress leaders Milind Deora and Ajay Maken on Monday
after the former praised the Arvind Kejriwal-led Delhi
government for doubling its revenue and maintaining a surplus
over the last five years.
         Former Delhi Congress chief Maken was quick to
criticise Deora for his "half-baked facts", and said he may
leave the party if he wishes so.
         Deora, the former Mumbai Congress chief, in a Twitter
post on Monday said, "Sharing a lesser known & welcome fact
the @ArvindKejriwal-led Delhi Government doubled its revenues
to Rs 60,000 crore & maintained a revenue surplus over the
last 5 years."
         "Food for thought: Delhi is now one of India's most
fiscally prudent governments," the former Lok Sabha member
added.
         However, this did not go down well with Maken, who
also responded with a tweet, saying: "Brother,you want to
leave @INCIndia-Please do-Then propagate half baked facts!
         "However,let me share even lesser know facts-1997-98-
BE(Revenue) 4,073cr, 2013-14-BE (Revenue) 37,459cr. During
Congress Govt Grew at 14.87% CAGR, 2015-16 BE 41,129 and 2019
-20 BE 60,000 AAP Gov 9.90% CAGR," he said.
         Deora then hit back at Maken saying, "Brother, I would
never undermine Sheila Dikshits stellar performance as Delhi
CM. Thats your specialty."
         Saying it's never too late to change, Deora tweeted,
"Instead of advocating an alliance with AAP, if only you had
highlighted Sheila jis achievements, @INCIndia wouldve been
in power today."
         Sheila Dikshit served as Delhi's chief minister for 15
years from 1998 to 2013.
         She died in July last year at the age of 81.
         Aam Aadmi Party president Kejriwal was sworn in as the
chief minister of Delhi for the third time on Sunday, after
his party got a landslide victory in the Assembly polls. PTI
ND
GK
GK
02171222
NNNN
Last Updated : Feb 17, 2020, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.