ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: 15 பேர் பலி, 35 பேர் படுகாயம் - சாலை விபத்து

மும்பை: அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து விபத்து
author img

By

Published : Aug 19, 2019, 2:37 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் துலே (Dhule) மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அவுரங்காபாத்திலிருந்து ஷாஹதா (shahada) பகுதிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது நீம்கல் (Neemgul) கிராமம் வழியாகசென்ற பேருந்து மீது அதிவேகத்தில் எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியதில் விபத்துக்குள்ளானது.

bus accident
பேருந்து வேன் மோதியபோது

அதில் பேருந்தின் முன்பக்கம் கடும் சேதமடைந்ததால் சம்பவம் இடத்திலேயே பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து துலே மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டுவருகின்றனர்.

மகாராஷ்ட்ராவில் பேருந்து விபத்தில் 15 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

Intro:धुळे जिल्ह्यातील दोंडाईचा जवळील निमगूळ गावाजवळ बस आणि कंटेनरच्या झालेल्या भीषण अपघातात १५ जण दगावल्याची भीषण घटना घडली आहे. मध्यरात्री हा अपघात झाला असून मृतांचा आकडा वाढण्याची शक्यता आहे. या घटनेची माहिती मिळताच नंदुरबार जिल्ह्याचे पालकमंत्री ना जयकुमार रावल यांनी घटनास्थळी धाव घेत मदतकार्य केलं. या अपघातात शहादा तालुक्यातील नागरिकांचा समावेश असल्याची प्राथमिक माहिती मिळाली आहे.

Body:नंदुरबार व धुळे जिल्ह्याच्या सीमेवर असलेल्या धुळे जिल्ह्यातील शिंदखेडा तालुक्यातील दोंडाईचापासून अवघ्या 10ते15 किलोमीटर अंतरावर असलेल्या दोंडाईचा व निमगुळ दरम्यान असलेल्या महाराष्ट्र्र राज्य विद्युत वितरण कंपनीच्या सब स्टेशननजिक शहादाहून दोंडाईचा कडे येणाऱ्या अवजड मालवाहू कंटेनरने ओरंगाबादहुन शहादा कडे येणाऱ्या राज्य परिवहन महामंडळाच्या बसला समोरून जोरदार धडक दिल्याने भीषण अपघात झाला. अपघात एवढा भयावह आहे की घटनास्थळी प्रत्यक्ष बघणाऱ्याचा अक्षरशः जीवाचा थरकाप उडवणारा बसच्या चालकाकडील बाजू पूर्णतः कापली गेली आहे तर सदर अंगाला शहारे आणून सोडणाऱ्या या दुर्दैवी घटनेत बसचालकासहीत जवळपास 15-16 प्रवाशी घटनास्थळी जागेवरच दगावल्याची भीती व्यक्त करण्यात येत आहे त्यात बसचा चालक हा जागेवर मयत झाला असून इतर बसमधील गंभीररीत्या जखमी प्रवाशांना उपचारासाठी सारंखेडा व दोंडाईचा येथील रुग्णालयात उपचारासाठी दाखल करण्यात आले आहे स्थानिक परिसरातील ग्रामस्थ व नागरिकांना घटनेची माहिती मिळताच घटनास्थळी दाखल झाले असून अपघाग्रस्तांना मदत करत आहेत तर जिल्ह्याचे पालकमंत्री जयकुमार रावल यांच्यासह अन्य कार्यकर्त्यांनी मोठ्या प्रमाणावर मदत कार्य करीत आहेत, व रुग्णालयात उपचारासाठी दोंडाईचासह शहादा सारंखेडा येथील रुग्णालयत अपघातातील जखमींवर उपचारासाठी मदत कार्य सुरू आहे, या अपघातातील मृतांची नावे अद्याप समजू शकलेली नाही. तर सदर मयतांमध्ये शहादा तालुक्यातील प्रवाशांचा जास्तीत जास्त समावेश असल्याची भीती व्यक्त केली जात आहे त्यामुळे नंदुरबार जिल्ह्यावर मोठी शोककळा पसरली आहे. प्रत्यक्षात उपचारानंतर नेमका मृत आणी जखमी प्रवाशांचा आकडा लक्षात येईल. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.