நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
இதில் ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
- மனுத்தாக்கலுக்கான கடைசிநாள் ஏப்ரல் 25ஆம் தேதி
- வேட்பு மனுக்கள்பரிசீலனைஏப்ரல் 26ஆம் தேதி
- மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் 28 ஆம் தேதி