ETV Bharat / bharat

ட்ரம்ப்புக்கு அகமதாபாத்தில் ‘நமஸ்தே’, கொல்கத்தாவில் ‘கோ பேக்’ - நெட்டிசன்களின் அடாவடி - சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

கொல்கத்தா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையை எதிர்த்து இடதுசாரி அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

go back Trump
go back Trump
author img

By

Published : Feb 25, 2020, 12:23 PM IST

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அகமதாபாத் வந்த அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய அரசு விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். அதைத்தொடர்ந்து மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். ட்விட்டரிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது.

ட்ரம்ப்பின் வருகையை எதிர்த்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களிலும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. கொல்கத்தாவின் தர்மதலா என்ற இடத்தில் தொடங்கிய இந்தப் பேரணி அமெரிக்க சென்டரில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் Go Back Trump உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள், ட்ரம்ப்பின் வருகைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "ட்ரம்ப் மோடிக்குத்தான் நண்பர், இந்தியாவுக்கு அல்ல" என்றார்.

இதையும் படிங்க: மாணவர்களுடன் கலந்துரையாடும் மெலனியா ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.