டார்ஜிலிங் மாவட்டம் லோதாமாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய வானியல் ஆய்வுத் துறை இன்னும் இரு தினங்களுக்கு அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 பீதி: இந்திய-பூடான் எல்லை மூடல்!