லடாக் பதற்றத்துக்கு தீர்வுகாண ஒரு செயல்முறை உள்ளது. ஆனால், அரசியலில் சிக்கியுள்ள அந்த செயல்முறை, 2013ஆம் ஆண்டு முதலே தோல்வியை சந்தித்து வருகிறது. இராணுவ தளபதிகளின் பேச்சுவார்த்தையால் இதற்கு தீர்வு காண முடியாது என ராகேஷ் ஷர்மா தெரிவிக்கிறார்.
கிழக்கு லடாக் பதற்றம் தொடர்பாக முன்னாள் இராணுவ அலுவலர் நேர்காணல் - ராகேஷ் ஷர்மா
கிழக்கு லடாக் பகுதியில் நடைபெறும் இந்திய - சீன இராணுவ தளபதிகளின் பேச்சுவார்த்தை தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கேஆர் பாருவாவிடம் முன்னாள் இராணுவ அலுவலர் ராகேஷ் ஷர்மா (லெப்டினன்ட் ஜெனரல்) நேர்காணல் அளித்துள்ளார்.
LAC issue has to be resolved at political level