ETV Bharat / bharat

காங்கிரஸ் தொண்டரை கன்னத்தில் அறைந்த குஷ்பூ! - தேர்தல் பரப்புரை

பெங்களூரு: தேர்தல் பரப்புரையின் போது, தவறான எண்ணத்தில் கை வைத்த காங்கிரஸ் தொண்டரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தொண்டரை கன்னத்தில் அறைந்த குஷ்பூ!
author img

By

Published : Apr 11, 2019, 1:06 PM IST

Updated : Apr 11, 2019, 1:16 PM IST

2019 தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கர்நாடகவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக ஏப்ரல் 18, 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளரின் ட்வீட்!
செய்தியாளரின் ட்வீட்!

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பூ, கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

குஷ்பு தீவிர பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவரை குஷ்பூ கன்னத்தில் அறைந்துள்ளார். அந்த இளைஞர் தவறான எண்ணத்தில் கை வைத்ததால் குஷ்பூ கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Intro:Body:

Popular south Indian actress Khushbu Sundar (Khushboo/Kushboo) lost her cool and slapped on the face of a Congress party work after he misbehaved with her during a rally in Bangalore on Wednesday. 

Khushbu Sundar was in Bangalore to campaign for Congress-JDS alliance candidate Rizwan Arshad on April 10. Thousands of the party workers had gathered near the house of Rizwan. The actress came out of his residence along with Rizwan and Shantinagar MLA Nalapad Ahmed Haris and was heading towards the vehicle meant for the rally when the guy misbehaved with her.

A video featuring Khushbu Sundar slapping the guy is creating ripples in the social media. This video does not offer any clarity on the misbehaviour of the guy. But a policeman pushes him back soon after she slapped his face. Both the guy and the police are panicked and one can make out from the facial expressions that they are clueless about what made her lose cool on the occasion.

Conclusion:
Last Updated : Apr 11, 2019, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.