ETV Bharat / bharat

பெண்ணின் தலையில் ஏறி உயிரைப் பறித்த லாரி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ஹைதராபாத்: சாலையில் பைக்கிலிருந்து தவறி கீழே விழும் பெண்ணின் தலை மீது, லாரி ஏறி உயிரைப் பறிக்கும் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kushaiguda accident
சிசிடிவி
author img

By

Published : Nov 28, 2019, 1:48 PM IST

தெலங்கானா மேட்சல் பகுதியின் காப்ரா ராதிகா சந்திப்பில் பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அவர் கீழே விழுகிறார். இதைப் பார்க்காத பெண்ணின் பின்னால் வந்த லாரி ஓட்டுநர், உடனடியாக 'சடன் பிரேக்' அடித்து லாரியை நிறுத்த முயன்றார். இருப்பினும், லாரியின் முன் டயர் பெண்ணின் தலையில் ஏறி பரிதாபமாக, அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பெண் ஹெல்மெட் அணிந்திருந்தும் பெண்ணின் உயிர் பறிபோகியுள்ளது பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி
பின்னர் நடத்திய விசாரணையில், அப்பெண் அஸ்ராவ் நகரில் உள்ள APIC காலனியில் வசித்து வந்தவர் எனத் தெரியவந்தது. தற்போது, இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம் - பகீர் சிசிடிவி காட்சி!

Intro:Body:

A 35-year-old woman died when a tipper lorry hit the Scooty in kapra circle Medchal district. She was died on the spot.  According to the police, the women Saritha.. resident of APIC Colony going to o his house on the scooty. The Tipper lorry came overspeed from back and hit. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.