- விண்வெளித்துறையில் சக்திமிக்க நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது
- விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனையில் இந்தியா வெற்றி
- தாழ் நீள்வட்டப் பாதையில் சென்ற செயற்கைக் கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது
- ”மிஷன் சக்தி” எனும் பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது
- முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட சோதனை இது
- 300 கி.மீ தொலைவில் இருந்த செயற்கைக் கோள் மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டது
- மிஷன் சக்தி என்ற கடினமான சோதனை முயற்சி முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது
- தரை, வான், கடல் வழித் தாக்குதல்களை தடுப்பது போல் விண்வெளித் தாக்குதல்களையும் இந்தியாவால் இனி தடுக்க முடியும்
- சாதனை முயற்சியில் ஈடுபட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தை சேர்ந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்
- இந்தியா இந்த சோதனையை மேற்கொண்டாலும் விண்வெளிப் போர் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது
பிரதமர் மோடி உரையின் சிறப்பம்சங்கள்
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட சோதனை இது
மோடி உரை
- விண்வெளித்துறையில் சக்திமிக்க நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது
- விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனையில் இந்தியா வெற்றி
- தாழ் நீள்வட்டப் பாதையில் சென்ற செயற்கைக் கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது
- ”மிஷன் சக்தி” எனும் பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது
- முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட சோதனை இது
- 300 கி.மீ தொலைவில் இருந்த செயற்கைக் கோள் மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டது
- மிஷன் சக்தி என்ற கடினமான சோதனை முயற்சி முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது
- தரை, வான், கடல் வழித் தாக்குதல்களை தடுப்பது போல் விண்வெளித் தாக்குதல்களையும் இந்தியாவால் இனி தடுக்க முடியும்
- சாதனை முயற்சியில் ஈடுபட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தை சேர்ந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்
- இந்தியா இந்த சோதனையை மேற்கொண்டாலும் விண்வெளிப் போர் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது
Intro:Body:
Conclusion:
Specialties in modi speech
Conclusion:
Last Updated : Mar 27, 2019, 1:31 PM IST