ETV Bharat / bharat

காங்கிரஸ் முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார்! - congress

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

tom
author img

By

Published : Mar 14, 2019, 4:53 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பல கட்டங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய புள்ளி ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸில் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய முன்னாள் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் டாம் வடக்கன் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.

இது குறித்து டான் வடக்கன் கூறுகையில், புல்வாமா தாக்குதலில் காங்கிரஸி கேள்விகள் என்னை காயப்படுத்தியது, அதனால் தான் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததாக விளக்கமளித்தார்.

டாம் வடக்கன் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவரான சோனியா காந்திக்கு உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

http://35.154.128.134:5000/english/national/state/kerala/key-cong-leader-tom-vadakkan-joins-bjp-1-1-1/na20190314135555529

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.