ETV Bharat / bharat

'ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது' - கெஜ்ரிவால் வேண்டுகோள் - பாஜக

டெல்லி: சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Delhi election
Delhi election
author img

By

Published : Feb 11, 2020, 12:43 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி காற்று மாசைக் கருத்தில்கொண்டு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தின்போது பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்ற ஆம் ஆத்மி தொண்டர்கள், பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து இனிப்புகள் வழங்குவது உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நிலவும் காற்று மாசைக் குறைப்பதாகவும் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிஏஏ போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் டெல்லி தேர்தல் முடிவுகள்!

ZCZC
PRI DSB ESPL NAT
.NEWDELHI DES42
AAP-PREPARATIONS
Kejriwal asks AAP volunteers not to burst crackers during victory celebrations to prevent pollution
         New Delhi, Feb 10 (PTI) A day ahead of election results, Delhi Chief Minister Arvind Kejriwal on Monday asked AAP volunteers not to burst firecrackers during victory celebrations to prevent air pollution.
         Party functionaries said though preparations are underway to celebrate the victory in the polls, whose results will be announced on Tuesday, Kejriwal has asked party volunteers not to burst firecrackers as it contributes to pollution.
         Other preparations to celebrate the victory, including ordering sweets and namkeens, are also underway at the party headquarters in ITO, they said.
         Exit polls predicted a big victory for Kejriwal-led Aam Aadmi Party with some indicating that it can even repeat its 2015 landslide when it had bagged 67 seats and reducing the BJP to three. Congress had drawn a blank.
         Reducing air pollution is one of the main guarantees given by AAP in both the party's manifesto as well as in guarantee card. PTI UZM UZM
TDS
TDS
02102029
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.