ETV Bharat / bharat

இனி அரசு பொதுத்தேர்வு விதிகளில் அதிரடி மாற்றம்...!

ஹைதராபாத்: அரசு பொதுத்தேர்வு விதிகளில் தெலங்கானா முதலமைச்சர் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர்
author img

By

Published : Apr 25, 2019, 3:51 PM IST

பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலோ அல்லது தேர்வுத்தாளை மறு சீராய்வு செய்ய வேண்டுமென நினைத்தாலோ மாணவர்கள் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய நிலை தெலங்கானாவில் இருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உயர் அலுவலர்களுடன் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தையடுத்து பொதுத்தேர்வு விதிகள் குறித்த அதிரடி மாற்றங்கள் குறித்து பேசினார்.

அதன்படி, இதுவரை பொதுத்தேர்வு வினாத்தாள் மறுசீராய்வு மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இனிமேல் அதுபோல் சிறப்புக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் மறுதேர்வுகளுக்கு காத்திருக்கும் நிலையும் இருந்துவந்தது. இனிமேல் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு விரைந்து மறுத்தேர்வு வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வு வரை காத்திருந்து ஒரு கல்வியாண்டை வீணடிப்பது தவிர்க்கப்படும்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் இந்த அதிரடி மாற்றங்களுக்கு பலதரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Intro:Body:

KCR has taken some key decisions in the wake of the ongoing Intermediate examination fiasco.  

After a high-level meeting with officials on Wednesday afternoon, the Telangana Chief Minister directed that re-evaluation and recounting should be done at free of cost.  This big decision has come to the relief of about 3 lakh students in the State.  

He also ordered that advanced supplementary exams should be held as soon as possible so that failed students don't have to lose a precious academic year.

As per early reports, the supervision of the examination process could be handed over to an autonomous body from now onwards. 

So far, 17 students have committed suicide ever since the results were out recently.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.