ETV Bharat / bharat

எத்தனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! - Vijayapura ethanol blast

பெங்களுரு: விஜயபுரா பகுதியில் எத்தனால் டேங்கர் லாரி வெடித்ததில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தனர் மேலும் மூன்று பேர் படுகாயமைடைந்தனர்.

எத்தனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
karnataka-vijayapura-place-ethanol-tanker-blast-2-died-3-injured
author img

By

Published : Dec 21, 2019, 9:39 PM IST

கர்நாடகா மாநிலம் பிஜப்புர் மாவட்டம் விஜயபுரா ரயில் நிலையம் அருகே, எத்தனால் (ethanol) டேங்கர் லாரியிலிருந்து எத்தனால் எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து டேங்கர் லாரியில் வெல்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாகியது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எத்தனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

விபத்தில் விரேந்திர பிரஜப்பதி, ரஜினிநமி என்னும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விஷ்வநாத், பதிகிரா, பசவராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் விஜயபுரா மாவட்ட மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படியுங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து! - 15 பேர் காயம்

Intro:Body:

two dead, three injured in Ethanol tanker blast

Vijayapura : An incident occurred in the city where two workers were died by an ethanol tanker exploded while welding. The incident took place at Nagadgauda Roadlines near Vijayapur city railway station. Virendra Prajapati and Rajiname Gidde are dead workers. After the emptying the ethanol tanker took to garage for welding. The Golagummata police visited the site and inspected the spot. Prakash Shirola, Vishwanath Badigera and Basavaraj Donur were injured in the incident. The injured have been shifted to Vijayapura District Hospital.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.