ஜூன் 1ஆம் தேதி முதல் இந்து கோவில்கள் திறப்பு- அதிரடி காட்டும் கர்நாடக அரசு - ஊரடங்கால்
பெங்களூரு: ஊரடங்கால் நீண்ட நாட்களாக மூட பட்டுள்ள இந்து கோவில்களை ஜூன் 1 ஆம் தேதி திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் இரண்டு மாதங்களாக மூடபட்டறிந்த கோவில்களை தீர்க்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே கோவில்களை தீர்க்க அனுமதி வழங்கிய முதல் மாநிலம் கர்நாடக தான். ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் கோயில்கள் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில்கள் திறந்த பின்பு கண்டிப்பாக பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அம்மாநில முதலைமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் இணையதளம் மூலமே அனுமதி சீட்டு பெற்று கோவிலுக்குள் நுழைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?