ஜார்க்கண்ட் மாநிலம் கிரதி மாவட்டம் மஞ்சிதி கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ சென்றார்.
அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு உண்டார். பின்னர், மாணவர்களிடையே உரையாடி அவர்களுக்கு புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை வழங்கினார். சத்துணவின் தரத்தை உயர்த்த அமைச்சர் உத்தரவு பிறப்பித்ததாகவும் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
-
मध्याह्न भोजन झारखण्ड के नौनिहालों के साथ। pic.twitter.com/MZDlQxr9Es
— Jagarnath Mahto (@Jagarnathji_mla) February 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मध्याह्न भोजन झारखण्ड के नौनिहालों के साथ। pic.twitter.com/MZDlQxr9Es
— Jagarnath Mahto (@Jagarnathji_mla) February 6, 2020मध्याह्न भोजन झारखण्ड के नौनिहालों के साथ। pic.twitter.com/MZDlQxr9Es
— Jagarnath Mahto (@Jagarnathji_mla) February 6, 2020
அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ பள்ளிகளுக்கு சென்று தொடர்ந்து சோதனை மேற்கொண்டுவருகிறார். அவரின் இந்த செயலுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்களிக்க வெளியே வாருங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்