ஸ்ரீநகர்: கத்தாரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த உயர் மட்ட தளபதி ஒருவரை கைது செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முனிப் சோஃபி என்றும் குல்காம் மாவட்ட காவலர்கள் இந்த கைது நடவடிக்கையைச் செய்துள்ளதாகவும் ஜம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
Kulgam police #arrested a wanted top OGW of JeM #terror outfit Munib Sofi of Bijbehara from Indira Gandhi International #Airport, #NewDelhi who deported today from Qatar. He was working for Pakistani #terrorist Waleed Bhai who was killed in an #encounter at #Kulgam last year. pic.twitter.com/5ubiCHmwPz
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kulgam police #arrested a wanted top OGW of JeM #terror outfit Munib Sofi of Bijbehara from Indira Gandhi International #Airport, #NewDelhi who deported today from Qatar. He was working for Pakistani #terrorist Waleed Bhai who was killed in an #encounter at #Kulgam last year. pic.twitter.com/5ubiCHmwPz
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2021Kulgam police #arrested a wanted top OGW of JeM #terror outfit Munib Sofi of Bijbehara from Indira Gandhi International #Airport, #NewDelhi who deported today from Qatar. He was working for Pakistani #terrorist Waleed Bhai who was killed in an #encounter at #Kulgam last year. pic.twitter.com/5ubiCHmwPz
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2021
கடந்தாண்டு குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் கொல்லப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த வலீத் பாய் என்பவருடன் இணைந்து முனிப் சோஃபி இயங்கியவர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது